christmas prayer

img

கிறிஸ்துமஸ் பிரார்த்தனை: ஜெய்ஸ்ரீராம் என முழங்குமாறு கட்டாயப்படுத்திய இந்துத்துவவாதிகள்

கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்து குழந்தைகளை ஜெய் ஸ்ரீராம் என முழங்குமாறு இந்துத்துவ ஆதரவாளர்கள் வற்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.